அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் - அன்னதானம்

அன்னதானத் திட்டம்


      அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. நூறு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ. 2,500/- நன்கொடையாக செலுத்தி, தாம் விரும்பும் ஒரு நாளில் அன்னதானம் வழங்கலாம். அன்னதான திட்டத்தின் கீழ், ரூ.25,000/- நன்கொடையாக செலுத்தி, ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் ஒரு நாள் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் அன்னதானம் வழங்கி அருள் பெறலாம்.


அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல். Copyright ©2014