அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் - திருவிழாக்கள்

முக்கிய திருவிழாக்கள்


 • தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
 • தெலுங்கு வருடப் பிறப்பு
 • வைகாசி விசாகம் (ஏப்ரல் –மே)
 • ஆடி-18 (ஆகஸ்டு)
 • ஆடி பூரம் – ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
 • ஆவணி பௌத்திர உற்சவம் (செப்டம்பர்)
 • ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டெம்பர்)
 • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்-அக்டோ)
 • புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்-அக்டோ)
 • நவராத்திரி உற்சவம் (அக்டோ)
 • விஜயதசமி
 • திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
 • ஸ்ரீஅநுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நக்ஷத்ரம் அமாவாசை)
 • மார்கழி மாதம் முழுதும் சிறப்பு வழிபாடுகள்
 • வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
 • அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
 • வருட உற்சவம் (பங்குனி)

 • * ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடை பெறும்.


அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல். Copyright ©2014