திருக்கோயில் வழிபாட்டு நேரங்கள்


அருள்மிகு ஸ்ரீநரசிம்ம சுவாமி சன்னதி

காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை


அருள்மிகு தாயார் சன்னதி

காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை


அருள்மிகு ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதி

காலை 6.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை


அருள்மிகு அரங்கநாதர் ஸ்வாமி சன்னதி

காலை 8.00மணி முதல் பகல் 12.00மணி வரை

மாலை 5.00மணி முதல் இரவு 7.00மணி வரைஅருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல். Copyright ©2014